4 
news

தவெக பொதுக்கூட்டம்.. செய்தியாளரை தாக்கிய பவுன்சர் யார்

தவெக பொதுக்கூட்டத்தில் செய்தியாளரை தாக்கிய பவுன்சரின் அடையாளம் தெரிந்தது பவுன்சர் தாக்கியதில் செய்தியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

Srini Vasan

தவெக பொதுக்கூட்டத்தில் செய்தியாளரை தாக்கிய பவுன்சரின் அடையாளம் தெரிந்தது,

பவுன்சர் தாக்கியதில் செய்தியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி,

பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றங்கள் வலியுறுத்தல்,

செய்தியாளரை பவுன்சர் நெஞ்சில் தாக்கியதாக குற்றச்சாட்டு,

நெஞ்சை பிடித்து கொண்டே மருத்துவமனைக்கு சென்ற செய்தியாளர்.