Tax and Cost of Reduction Bill 
news

டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய வரி&செலவின குறைப்பு மசோதா.... One Big Beautiful Bill என்ற மசோதாவால் பயனடையும் இந்தியர்கள்

டிரம்ப் அரசு அறிமுகப்படுத்தியுள்ள one big beautiful bill என்ற வரி மற்றும் செலவின குறைப்பு மசோதாவால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளி நாட்டவர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

Web Team

டிரம்ப் அரசு அறிமுகப்படுத்தியுள்ள one big beautiful bill என்ற வரி மற்றும் செலவின குறைப்பு மசோதாவால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளி நாட்டவர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

இம்மசோதாவில் அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரீன் கார்ட், H1B, H2A விசா வைத்திருப்பவர்கள், மாணவர்கள் இதனால் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது.