Teachers' strike 
news

ஆசிரியர்கள் போராட்டத்தில் சலசலப்பு.. செய்தியாளர் - போலீசார் இடையே வாக்குவாதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்கள்

Web Team

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்கள்,

போராட்டத்தை படம் பிடித்த செய்தியாளர்களை தள்ளி விட்ட போலீசாரால் பரபரப்பு