Surya 
news

இன்று வெளியாகும் கருப்பு திரைப்படத்தின் டீசர்... சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடும் படக்குழு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ''கருப்பு'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Web Team

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ''கருப்பு'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,

அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.