5 
news

சென்னையில் அதி பயங்கர விபத்து - பெண் தலையில் ஏறி இறங்கிய லாரி

சென்னையை அடுத்த பாடியில் டாரஸ் லாரி, பைக் மீது மோதி தாய், குழந்தை பலியான சோகம்

Srini Vasan

சென்னையை அடுத்த பாடியில் டாரஸ் லாரி, பைக் மீது மோதி தாய், குழந்தை பலியான சோகம்,

சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் பைக்கில் சென்றபோது விபத்து,

மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியதில் பிரியாவும், அவரது குழந்தையும் உயிரிழப்பு.