45 
news

பஞ்சாயத்து என்ற பெயரில் கொடூர தாக்குதல்..! பதறவைக்கும் காட்சிகள்

தஞ்சாவூர் மன்னாங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல்

Srini Vasan

தஞ்சாவூர் மன்னாங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல்,

அத்து மீறி சில வீடுகளுக்குள் இளைஞர் நுழைந்ததாக பஞ்சாயத்தில் புகார்,

கிராம பஞ்சாயத்து காரர்கள் இளைஞர் கபிலனை அழைத்து பேசியுள்ளனர்,

இளைஞரை கட்டி வைத்து கட்டை மற்றும் பாட்டில்களால் அடித்ததாக புகார்.