21 
news

ரோமில் டெஸ்லா கார் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து.. விற்பனைக்கு வைத்திருந்த 17 கார்கள் எரிந்து சேதம்

ரோமில் உள்ள டெஸ்லா கார்களின் விற்பனையகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 புதிய கார்கள் எரிந்து எலும்புக் கூடானது.

Srini Vasan

ரோமில் உள்ள டெஸ்லா கார்களின் விற்பனையகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 புதிய கார்கள் எரிந்து எலும்புக் கூடானது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே தனது கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட விபத்து பயங்கரவாத தாக்குதல் என எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.