புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்..ட்ரக்கை மோத விட்டு தாக்குதல்..10 பேர் பரிதாபமாக பலி
ட்ரக்கை மோத விட்டு, கூட்டத்தின் மீது துப்பாக்கியாலும் சுட்ட பயங்கரம், அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் பலி, 30 பேர் படுகாயம்.
Srini Vasan
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தின் மீது ட்ரக்கை மோத விட்டு தாக்குதல்,
ட்ரக்கை மோத விட்டு, கூட்டத்தின் மீது துப்பாக்கியாலும் சுட்ட பயங்கரம்,
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் பலி, 30 பேர் படுகாயம்.