14 
news

400 பேருடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்

Srini Vasan

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்,

ரயிலை கடத்திய தீவிரவாதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டும் விடுவித்துள்ளனர்,

ரயிலில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்,

பலூசிஸ்தான் விடுதலை குழு என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ரயிலை கடத்தினர்,

100 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகள், பாக். அரசுக்கு மிரட்டல்.