27 
news

ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்..! உரியில் பயங்கர துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு,

3 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு,

ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை என தகவல்,

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு.