15 
news

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, புஜாரா ஆகியோர் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.