13 
news

டங்ஸ்டன் சுரங்க ஏல திட்டம் ரத்து செய்ததற்கு நன்றி.. பாராட்டு விழாவில் பங்கேற்க செல்கிறார் முதலமைச்சர்

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக, அரிட்டாபட்டியில் முதலமைச்சருக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

Srini Vasan

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக, அரிட்டாபட்டியில் முதலமைச்சருக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு,

அரிட்டாபட்டி கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார்.