34 
news

"குமரி அனந்தனின் திருமகளுக்கு நன்றி"... தேவைப்பட்டால் எந்த மொழியும் கற்கலாம் - முதல்வர்

தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து தெலுங்கு மொழியிலும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சகோதரி தமிழிசைக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து தெலுங்கு மொழியிலும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சகோதரி தமிழிசைக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவைப்படும் எனில், எந்த மொழியையும் கற்கலாம் என்பதற்கு, தமிழிசை தெலுங்கு கற்றதே எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.