தவெக முன்னிலை 
news

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

Azhagiri Arumugam

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8:00 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் 12.00 PM