17 
news

2025ஆம் ஆண்டுக்கான ஹோண்டா டியோ ஸ்கூட்டர் அறிமுகம்.. STD மற்றும் DLX என இரண்டு வகைகளில் அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட அம்சங்களுடன் 2025ஆம் ஆண்டுக்கான டியோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

Srini Vasan

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட அம்சங்களுடன் 2025ஆம் ஆண்டுக்கான டியோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இது எஸ்டிடி ((STD)) மற்றும் டிஎல்எக்ஸ் ((DLX)) என்ற 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் விலை 74 ஆயிரத்து 930 ரூபாயாகவும், டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் விலை 85 ஆயிரத்து 648 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.