20 
news

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் 3வது பாடல் இன்று வெளியீடு.. 'வேதாள கதை' என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது

சுசீந்திரன் இயக்கும் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் 3வது பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வேதாள கதை' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Srini Vasan

சுசீந்திரன் இயக்கும் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் 3வது பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வேதாள கதை' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.