பவன் கல்யாண் நடித்துள்ள "ஹரி ஹர வீரமல்லு" படத்தின் 'தார தார' பாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்பாடலை லிப்சிகா பாஷ்யம், ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.
நிதி அகர்வால் நடனமாடியுள்ள இப்பாடல் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.