30 
news

அதிமுக தன்மானத்தை இழக்காது..! தங்கம் தென்னரசுவுக்கு இபிஎஸ் பதில்

எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என இபிஎஸ் பதில்

Srini Vasan

எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என இபிஎஸ் பதில்,

அதிமுகவின் கணக்கை யாரோ போடுகிறார்கள் என பேசிய தங்கம் தென்னரசுவுக்கு பதில்,

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு - எடப்பாடி பழனிசாமி,

அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்,

திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு - இபிஎஸ்.