27 
news

ஏதே­னும் ஒரு மொழியை படிக்­க­லாம் என்­று பசப்புகிறது பாஜக.. கல்வி நிதி தராமல் வயிற்றில் அடிப்பதாக முதல்வர் குற்றச்சாட்டு

இந்­தியை நேரடியாக திணித்தால் தமிழர்­கள் விரட்டி அடிப்­பார்­கள் என்­ப­தால்­தான், மும்­மொழி கொள்­கை­யில் ஏதே­னும் ஒரு மொழியை படிக்­க­லாம் என்­று பசப்புகிறது மத்திய பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

Srini Vasan

கல்வி நிதியை தராமல் தமிழக மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், அவர்­தம் குடும்­பத்­தி­னர் வயிற்­றில் அடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.