crime 
news

ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம் - தகப்பனுக்காக பழி தீர்த்த மகன்

Web Team

பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை. பைக்கில் சென்று கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை வழிமறித்து வெட்டிக் கொன்ற கும்பல். போலீசுக்கு இன்பார்மராக இருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை வெட்டிக் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன?