28 
news

அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா அரசு.. காட்டுத்தீயை அணைக்க உதவும் கனடா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா நாட்டு தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.

Srini Vasan

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா நாட்டு தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி கனடா அரசுக்கு சொந்தமான விமானமும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த காணொலியை ஜஸ்டின் ட்ரூடோ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.