Tennis 
news

அடுத்த வாரம் தொடங்கும் கனடா ஓபன் டென்னிஸ் தொடர்... தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் முன்னணி வீரர்கள்

கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் தொடர்ந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Web Team

கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் தொடர்ந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் விலகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.