44 
news

கட்டுப்பாட்டை இழந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்கள்.. திக் திக் காட்சிகள்

கேரளாவின் கோட்டயம் அருகே சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த கார்

Srini Vasan

கேரளாவின் கோட்டயம் அருகே சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த கார்,

எரிமேலியில் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோத வந்த கார்,

மோத வந்த காரிடமிருந்து காயமின்றி நல் வாய்ப்பாக தப்பிய 3 பெண்கள் - சிசிடிவி.