33 
news

வழக்கு இன்றே விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சூமோட்டோ வழக்கு. தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்றே விசாரணை. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணைக்கு எடுத்தது. சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலை பதிவாளர் பிரதிவாதிகளாக சேர்ப்பு.

Srini Vasan

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சூமோட்டோ வழக்கு.

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்றே விசாரணை.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலை பதிவாளர் பிரதிவாதிகளாக சேர்ப்பு.