06 
news

குடியரசு நாள் விருதுகள் வழங்கிய முதல்வர்.. விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு

குடியரசு நாள் விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Srini Vasan

குடியரசு நாள் விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நாராயணசாமி நெல் விருது, காந்தியடிகள் காவல் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்தார்.