heavy rain Karnataka 
news

பலத்த மழையால் இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர்... சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் சேதம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

Web Team

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்றது.