11 
news

நாளை நடக்கவுள்ள மாநாடு..இன்று விஜய் வெளியிட்ட அறிவிப்பு..

நாளை நடைபெறும் மாநாட்டிற்கு வரும் த.வெ.க.தொண்டர்கள் பாதுகாப்பாக வர வேண்டும். எல்லா வகைகளிலும் தொண்டர்களின் பாதுகாப்பே முக்கியம் என விஜய் அறிவுரை. காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைக்கு முழு bஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-விஜய் மக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் செய்யாமல் பாதுகாப்பாக வர வேண்டும்-விஜய்.

Srini Vasan

நாளை நடைபெறும் மாநாட்டிற்கு வரும் த.வெ.க.தொண்டர்கள் பாதுகாப்பாக வர வேண்டும்.

எல்லா வகைகளிலும் தொண்டர்களின் பாதுகாப்பே முக்கியம் என விஜய் அறிவுரை.

காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைக்கு முழு bஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-விஜய்

மக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் செய்யாமல் பாதுகாப்பாக வர வேண்டும்-விஜய்.