delhi 
news

அரசியலமைப்பு நாள் கொண்டாட்டம் கோலாகலம்

இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதன் 76ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்.

Web Team

இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதன் 76ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்.
நாடாளுமன்ற பழைய கட்டடத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு.