3 
news

தவெக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்திற்கு பின்னர் தவெக செயற்குழு கூட்டம் நடக்கிறது. செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல்.

Srini Vasan

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்திற்கு பின்னர் தவெக செயற்குழு கூட்டம் நடக்கிறது.

செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல்.