முன்கூட்டியே வெளியாகும் +2 முடிவுகள் 
news

மே.9 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.. ஒரு நாள் முன்னதாக மே.8-இல் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாக முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் இணையதளத்திலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.