23 
news

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம்.. எமர்ஜென்சி படத்துக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளதாக தகவல்

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அவசரநிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்,

ஜனவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.