வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. சென்னையில் மட்டும் ரூ.2.5 கோடி வசூல் என தகவல்
ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம், முதல்நாள் சென்னையில் மட்டுமே இரண்டரை கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Srini Vasan

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.