37 
news

விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான சுரேஷ் இப்படத்தை இயக்கும் நிலையில், கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.

Srini Vasan

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனரான சுரேஷ் இப்படத்தை இயக்கும் நிலையில், கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.

ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.