42 
news

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் திரைப்படம்.. நாளை மாலை வெளியாகிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வரும் நிலையில், திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.