43 
news

சீனாவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கிய முதல் தமிழ் திரைப்படம்.. மகாராஜா தற்போது வரை ரூ.91.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்

சீனாவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் படைத்துள்ளது.

Srini Vasan

சீனாவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் படைத்துள்ளது.

சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், சீனாவில் தற்போது வரை 91 கோடியே 55 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.