4 
news

நகரையே புரட்டிப் போட்ட வெள்ளத்தின் கோர தாண்டவம்.. ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்த அவலம்

ஸ்பெயின் நாட்டின் வேலென்சியா பகுதியை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது. மாசனாசா நகரில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கார்கள், வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தும், சின்னபின்னமாகி இருப்பதையும் காண முடிந்தது.

Srini Vasan

ஸ்பெயின் நாட்டின் வேலென்சியா பகுதியை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.

மாசனாசா நகரில்  வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கார்கள், வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தும், சின்னபின்னமாகி இருப்பதையும் காண முடிந்தது.