26 
news

மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்.. ஜார்ஜியாவில் தொடங்கிய கார்ட்டரின் இறுதிச்சடங்கு

மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த மாநிலமான ஜார்ஜியாவில் நடைபெற்றது.

Srini Vasan

மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த மாநிலமான ஜார்ஜியாவில் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் வரும் 7ம் தேதி மக்கள் அஞ்சலிக்காக வாஷிங்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது