கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,
கல்வி உரிமை திட்ட நிதி ஒதுக்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் புகார்,
இத்திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை திமுக அரசு முடக்கியுள்ளது - EPS,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுயபுராணங்களை பாடுவதில் தான் தீவிரமாக உள்ளார் ,
"உடனடியாக கட்டாய கல்வி உரிமை திட்டத்தை முழுமையாக, முறையாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்"