22 
news

தவெக பொதுக் குழு..! வெளியான அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு , தவெக-வின் முதல் பொதுக் குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு , திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது ,

Srini Vasan

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு ,

தவெக-வின் முதல் பொதுக் குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு ,

திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது ,

தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு .