03 
news

சிறுமி பாலியல் வன்கொடுமை.. 60-க்கும் மேற்பட்ட கொடூரர்கள் செய்த செயல்

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் 13 வயதிலிருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 57 பேர் ஒரு வாரத்தில் கைது, 5 ஆண்டுகளாக சிறுமியை 60-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்,

Srini Vasan

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் 13 வயதிலிருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு,

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 57 பேர் ஒரு வாரத்தில் கைது,

5 ஆண்டுகளாக சிறுமியை 60-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்,

சிறுமியை பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சிலரை தேடும் பணி தீவிரம்,

கேரளாவில் அதிகம் பேர் கைது செய்யப்பட்ட போக்சோ வழக்கு இது எனத் தகவல்.