39 
news

காதலனை கொலை செய்த காதலிக்கு தூக்கு தண்டனை!

காதலனை கொலை செய்த  கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிப்பு காதலன் ஷரோனை விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மா,

Srini Vasan

காதலனை கொலை செய்த  கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிப்பு,

காதலன் ஷரோனை, விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மா,

கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை,

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.