50 
news

கர்ப்பிணி மருத்துவ செலவை அரசே ஏற்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரயிலில் இருந்து தள்ளி விட்டப்பட்ட கர்ப்பிணி மருத்துவ செலவை அரசே ஏற்கும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. பாலியல் தொல்லை மற்றும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் . உயர் சிகிச்சைக்காக கர்ப்பிணி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதி.

Srini Vasan

ரயிலில் இருந்து தள்ளி விட்டப்பட்ட கர்ப்பிணி மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

பாலியல் தொல்லை மற்றும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் .

உயர் சிகிச்சைக்காக கர்ப்பிணி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதி.