52 
news

சென்னையில் பட்ட பகலில் நடந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சி

சென்னை சூளைமேட்டில் 72 வயது முதியவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ

Srini Vasan

சென்னை சூளைமேட்டில் 72 வயது முதியவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ,

வீரப்பன் என்ற முதியவர் மீது ஜெகன் உள்ளிட்ட மூன்று பேர் கிரிக்கெட் பேட்-ஐ கொண்டு தாக்குதல்,

மகள் மீது கிரிக்கெட் பந்து பட்டதை தட்டிக்கேட்ட வீரப்பன் மீது கொடூர தாக்குதல்,

சுருண்டு கீழே விழுந்த முதியவரை சரமாரியாக அடித்து உதைத்த ஜெகன் குடும்பத்தினர்,

சிசிடிவி அடிப்படையில் சூளைமேடு போலீசார் ஜெகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை.