crime 
news

மனைவியின் சடலத்துடன் காவல் நிலையம் சென்ற கணவன்

காட்டுப் பகுதிக்குள் நடந்தது என்ன?

Web Team

ஆந்திராவில்... காவல் நிலையத்திற்கு மனைவியின் சடலத்துடன் சென்ற கணவன். மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம். கணவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். கட்டிய மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?