18 
news

ECR-ல் காரை துரத்தி சென்ற சம்பவம்..பெண்களின் விபரங்கள் வெளியீடு

திமுக கொடி கட்டிய காரில் இருந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற சம்பவம், புகார் அளித்த பெண்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது -அதிமுக பெண் வழக்கறிஞர், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்,

Srini Vasan

திமுக கொடி கட்டிய காரில் இருந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற சம்பவம்,

புகார் அளித்த பெண்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது -அதிமுக பெண் வழக்கறிஞர்,

தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்,

ஈசிஆர் சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வழக்கறிஞர் தலைமை பதிவாளருக்கும் கடிதம் .