25 
news

இந்திய எம்பி குழு டோக்கியோவில் முக்கிய தலைவரை சந்தித்தனர்.. ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஜப்பான் தரப்புக்கு விளக்கம் அளித்தனர்

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்க ஜப்பானுக்கு சென்ற இந்திய எம்பி குழுவினர் டோக்கியோவில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வுக் குழுவினரை சந்தித்து , பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினர்.

Srini Vasan

ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையில் சென்ற இந்திய குழுவினர், லிபரல் கட்சி முக்கிய நிர்வாகியும் முன்னாள் நீதித்துறை அமைச்சருமான Yasuhiro Hanashi ஐ சந்தித்தனர்.

அப்போது இரு தரப்பிலும் பயங்கரவாத த்தை எந்த வடிவிலும் சகித்துக் கொள்ள முடியாது என வலியுறுத்தப்பட்டதாக, ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.