iPhone 17 
news

பல வண்ணங்களில் கிடைக்கும் ஐபோன் 17 சீரிஸ்... 5 நிறங்களில் வெளியாகும் ப்ரோ, ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், செல்போன்களில் வண்ண விருப்பங்கள் குறித்து புது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Team

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், செல்போன்களில் வண்ண விருப்பங்கள் குறித்து புது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக்,

டார்க் புளூ, கிரே, ஆரஞ்சு மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.