அடுத்தமாதம் முதல் அமெரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஐபோன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் அமெரிக்கா அல்லாத இதர நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து சீனாவிலேயே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.