Happy birthday Appa
’பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. ஒழுக்கம், நேர்மை, கருணை, அறிவு மற்றும் உங்களது கண்ணியமான வாழ்க்கை என அனைத்திலும் நீங்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளீர்கள் என சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
’ஈடு செய்ய முடியவில்லை’
“ஒரு நடிகராக, நான் ஒரு சதவீதம் முயற்சி செய்தால்கூட, 100 சதவீத அன்பைத் திரும்பப் பெறுகிறேன்; திருமண வாழ்க்கையிலும் இதே விஷயம்தான். நான் ஒரு சின்ன முயற்சி செய்தால்கூட, ஜோதிகாவிடமிருந்து எனக்கு அளவில்லாத அன்பு கிடைக்கிறது; அந்த அன்புக்கு ஈடாக என்னால் எதையும் செய்ய முடியவில்லை”
- துபாயில் நடைபெற்ற ‘சீன்’ பட ப்ரோமோஷன் விழாவில் நடிகர் சூர்யா உருக்கம் தெரிவித்துள்ளார்.
வருகிறார் கிங்...
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு