36 
news

விடுதலை 2 படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு.. 3 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்ததாக தகவல்

விடுதலை 2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Srini Vasan

விடுதலை 2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் விமர்சன ரீதியாக

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.